தமிழ்நாடு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு!
சனாதனத்தைப் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசிய நிலையில், அது இந்தியா முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சரின் இல்லத்துக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.