"சீமானை ஒன்னும் பண்ண முடியாது: தமிழ்நாட்டில் அவருக்கு முழு பவர் இருக்கு" - நடிகை விஜயலட்சுமி பேட்டி

சீமானுக்கு எதிரான புகாரை வாபஸ் பெற்றார் நடிகை விஜயலட்சுமி. காவல்துறை விசாரணையில் தொய்வு; மன உளைச்சல் காரணமாக திரும்ப பெற்றதாக அவர் கூறினார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com