நடிகை வனிதா முகத்தில் பலத்த காயம்... பிரதீப்பின் ஆதரவாளர் எனக்கூறி தாக்குதலா? நடந்தது என்ன?

நடிகை வனிதா தனது சகோதரியின் வீட்டிற்குச் செல்ல காரை பார்க்கிங்கில் நிறுத்தியுள்ளார். அப்போது அங்குவந்த அடையாளம் தெரியாத நபர், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதீப்பின் ஆதரவாளர் எனக்கூறி தாக்கியதாக வனிதா கூறியுள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com