தமிழ்நாடு
"எல்லாத்துக்கும் காரணம் அவர்தான்.." - விக்னேஷ் சிவனை புகழ்ந்த நயன்தாரா!
’மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை அனைத்து பெண்களிடமும் கொண்டு செல்லப்பட வேண்டும்’ என்ற நோக்கத்தால்தான், சானிடரி நாப்கின் நிறுவனத்தை தொடங்கியதாக நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.
