தமிழ்நாடு
“அவர் சூப்பர் ஸ்டார்... ஆனா சூப்பர் human” நமீதா
இறுதி ஊர்வலத்திற்காக எடுத்துச் செல்லப்படும் விஜயகாந்த் உடல்
\
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் இருந்து தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. மக்கள் வெள்ளத்தில் விஜயகாந்தின் இறுதிப்பயணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் நடிகை நமீதா புதிய தலைமுறையிடன் விஜயகாந்த் உடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.