RIP Vijayakanth | “ஷூட்டிங் போது சேர்லகூட உட்காரமாட்டார்” விஜயகாந்த் குறித்து நடிகை நமீதா

ஜயகாந்த் குறித்து நடிகை நமிதா நம்மிடையே பேசினார்.

மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இந்நேரத்தில் விஜயகாந்த் குறித்து நடிகை நமிதா நம்மிடையே பேசினார். அவர் பேசிய பொழுது, "ஒரு முறை ஷூட்டிங் போதுதான் கவனித்தேன். விஜயகாந்த் சார், ஷூட்டிங் நேரத்தில் Stool-மீதுதான் அமர்வார், Chair மீது அமரமாட்டார். அப்போதே அவரிடம் இது குறித்து கேட்டேன். அதற்கு அவர் சொன்னது, ‘Chair மீது உட்கார்ந்தா சோம்பேரித்தனம் வரும்; அதனால எப்பவும் வேலை நேரத்தில் தரையில் உட்கார்ந்து எழணும்’ என்பது. அவரிடம் இருந்து நானும் அதை கற்றேன். இப்படி பல விஷயத்தை எனக்கு சொல்லிதந்தார் அவர்” என்றார்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com