“உங்க அரசியலுக்கு சாதி தேவை.. அதான் அதையே பிடிச்சுகிட்டு இருக்கீங்க’’ - நடிகை கஸ்தூரி

“பிராமணர்களின் குலத்தொழில் என்ன? அப்படி ஒன்று இருக்கிறதா? இல்லைதானே! ஆனால் பிராமணர்கள் அர்ச்சகர்களாகத்தான் இருக்கணுமென பிடிஆர் சொல்கிறார். விஷயம் தெரிந்தும், தெரியாதது போலவே பேசுவது அரசியல் ஏமாற்று வேலை” - கஸ்தூரி
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com