\

”சீறும் புயலாய் என்னை மாற்றியவர்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி அண்மையில் கைது செய்யப்பட்டார். கஸ்தூரியை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com