#BREAKING: அதிமுகவில் இணைந்தார் நடிகை காயத்ரி ரகுராம்

பாஜக இருந்து விலகிய நடிகை காயத்ரி ராகுராம், அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடிப்பாடி பழனிசாமியை சந்தித்த அவர், தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இதுதொடர்பான விரிவான தகவல்களை, மேல் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com