\
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!

காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!

காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
Published on: 

சென்னை விருகம்பாக்கம் வீட்டில் இருந்து நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. விவேக் உடலுக்கு காவல்துறையினர் மரியாதை செலுத்துகின்றனர். 78 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க நடிகர் விவேக்கின் உடலுக்கு காவல்துறை மரியாதை அளிக்கப்படுகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com