தமிழ்நாடு
விஜய்யின் ‘சர்கார்’ பேச்சு அரசியல் வருகையின் வெளிப்பாடா..?
விஜய்யின் ‘சர்கார்’ பேச்சு அரசியல் வருகையின் வெளிப்பாடா..?
‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் “எல்லோரும் தேர்தலில் நின்றுவிட்டு சர்கார் அமைப்பார்கள். ஆனால் நாங்கள் ‘சர்கார்’ அமைத்துவிட்டு தேர்தலில் நிற்கப்போகிறோம்.” என்று பரபரப்பான அரசியல் கருத்து தெரிவித்திருந்தார். மேலும் “நிஜத்தில் முதலமைச்சரானால், முதலமைச்சராக நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன். ஒருவேளை உண்மையில் முதல்வரானால், லஞ்சம், ஊழலை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ? அதனை செய்வேன்” என்று கூறியிருந்தார். தற்போது அவரின் பேச்சு அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய்யின் பேச்சு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உங்கள் கருத்தை இங்கே பதிவிடவும்.