RIP Vijayakanth | ‘போய் வாருங்கள் அண்ணா...’ அண்ணனை பார்த்து கண்ணீர் வடித்த தம்பி!

விஜயகாந்த் அவர்களின் உடல் தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. நேற்றிரவு அங்கு வந்த நடிகர் விஜய், விஜயகாந்த்தின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு கண்ணாடி பேழையில் கைவைத்து கண்ணீர் விட்டு அழுதார். இது பார்ப்போரையும் கலங்க வைத்தது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com