‘தமிழக வெற்றி கழகம்’ - உதயமானது விஜய்யின் கட்சி!

நடிகர் விஜய் இன்று கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். அது தமிழக வெற்றி கழகம்.
விஜய் மக்கள் இயக்கம் - ‘தமிழக வெற்றி கழகம்’
விஜய் மக்கள் இயக்கம் - ‘தமிழக வெற்றி கழகம்’புதிய தலைமுறை

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக பல வருடங்களாகவே சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அவரது கட்சி உதயமாகி உள்ளது. அதன்படி கட்சி பெயர் -

‘தமிழக வெற்றி கழகம்’

மேலும் இதற்காக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், டெல்லி தேர்தல் ஆணையத்துக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com