டப்பு டுப்புன்னு பிட்டை போடுறீங்களே – செய்தியாளர்களிடம் நடிகர் வடிவேலு காமெடி

விமான நிலையம் வந்த நடிகர் வடிவேலுவிடம், தங்களின் பேட்டிக்காகதான் காத்திருக்கிறோம் என்று செய்தியாளர்கள் கூறியதற்கு, டப்பு டுப்புனு பிட்டை போடுறீங்க பாருங்க. பின்னாடி ஆள் வாராரு நான் பாத்துட்டேன்னு கூறியது செய்தியாளர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com