வருமான வரி விவகாரம் - நடிகர் சூர்யாவின் மனு தள்ளுபடி

வருமான வரி விவகாரம் - நடிகர் சூர்யாவின் மனு தள்ளுபடி

வருமான வரி விவகாரம் - நடிகர் சூர்யாவின் மனு தள்ளுபடி
Published on

வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்ட நடிகர் சூர்யாவின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

வருமான வரிக்கு வட்டி செலுத்துவதிலிருந்து விலக்கு கேட்டு நடிகர் சூர்யா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வரி மதிப்பீட்டு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தராததால் வட்டிவிலக்கு பெற உரிமையில்லை எனவும், எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் எனவும் வருமான வரித்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. வருமான வரித்துறையின் வாதத்தை ஏற்று சூர்யா மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com