நடிகர் ஸ்ரீகாந்த்
நடிகர் ஸ்ரீகாந்த்pt desk

தலைவாசல் | காமாட்சி அம்மன் கோயிலில் நடிகர் ஸ்ரீகாந்த் சாமி தரிசனம்

தலைவாசல் அருகே பெரியநாயகி மற்றும் காமாட்சி அம்மன் கோயிலில் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் சாமி தரிசனம் செய்தார்.
Published on

செய்தியாளர்: ஆர்.ரவி

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவலூர் கிராமத்தில் பெரியநாயகி மற்றும் காமாட்சி அம்மன் தன்வந்திரி ஆலயம் உள்ளது: இங்கு துர்க்கை மூல மந்திர 1008 ஜப ஹோம மகா துர்கா யாகம் நடைபெற்றது. இதில், கோபூஜை கன்னியா பூஜை, ஸ்ரீ துர்கா மூல மந்திர 1008 ஜப ஹோமம் நடைபெற்றது.

நடிகர் ஸ்ரீகாந்த்
புதுக்கோட்டை | கோயில் ஜல்லிக்கட்டுக்கு வந்திருந்த பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்..!

இதில், திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தார். இதையடுத்து சிறப்பு யாகத்தில் பங்கேற்ற நடிகர் ஸ்ரீகாந்த் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com