நடிகர் செந்தில் puthiya thalaimurai
தமிழ்நாடு
“என்னால நம்பவே முடியல..” - நடிகர் செந்தில் வேதனை
நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமான நிலையில் அவரின் மறைவுக்கு நகைச்சுவை நடிகர் செந்தில் தனது இரங்கலை பதிவுசெய்துள்ளார். நடிகர் செந்தில் பேசியவற்றை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.