அமமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமனம்

அமமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமனம்

அமமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமனம்
Published on

அமமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமிக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருப்பூர் மாவட்ட செயலாளராக ஈஸ்வரனும்  அமமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகர் ரஞ்சித்தும் அமைப்பு செயலாளர்களாக திருவான்மியூர் முருகன், முன்னாள் எம்எல்ஏ, வி.எஸ்.அருள் ஆகியோரும்,

தேர்தல் பிரிவு துணைச் செயலாளராக திருப்பூர் விசாலாட்சியும், மாணவரணி செயலாளராக பரணீஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com