"தலைவா.. தங்கத்தமிழா.." - நெல்லையில் படப்பிடிப்பு.. ரஜினிக்கு கைகொடுத்து துள்ளிக் குதித்த ரசிகர்கள்!

நெல்லை பனைக்குடியில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளவதற்காக காரில் வந்த ரஜினிகாந்த்தை வழிமறித்த அவரது ரசிகர்கள் தலைவா தங்கத் தமிழா என கோஷமிட்டு அவருக்கு கைகொடுத்து துள்ளிக் குதித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com