\
ஜனநாயகம் மலர்ந்த நன்னாள்.. ரஜினிகாந்த் வாழ்த்து

ஜனநாயகம் மலர்ந்த நன்னாள்.. ரஜினிகாந்த் வாழ்த்து

ஜனநாயகம் மலர்ந்த நன்னாள்.. ரஜினிகாந்த் வாழ்த்து
Published on

குடியரசு தினத்தையொட்டி நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

69ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடியரசு தினத்தையொட்டி நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ ஜனநாயகம் மலர்ந்த இந்நன்னாளில் அனைவருக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துகள் ” என தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31ம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியிட்டார். அப்போது, வருகிற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக தெரிவித்திருந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com