“சசிகலாவின் இல்லம் கோயில் போல உள்ளது” - புதுமனை புகுவிழாவிற்கு நேரில் சென்று வாழ்த்திய ரஜினிகாந்த்

சென்னை போயஸ் தோட்டத்தில் நடைபெற்ற சசிகலாவின் இல்ல புதுமனை புகுவிழாவில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், சசிகலாவின் இல்லம் கோவில் போல உள்ளது என்று தெரிவித்தார். கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com