ஆருத்ரா மோசடி வழக்கு: வெளிநாட்டில் பதுங்கியிருந்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் திடீரென ஆஜராக என்ன காரணம்?

ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த ஆர்.கே. சுரேஷ் துபாயிலிருந்து சென்னை வந்தடைந்தார். பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை விசாரணைக்கு நடிகர் ஆர்.கே. சுரேஷ் ஆஜராக உள்ளார். வெளிநாட்டில் பதுங்கி இருந்த அவர் ஆஜராக என்ன காரணம்?
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com