”இப்போ தான் ஜெயிலர் படத்தில் மாரிமுத்துவை பார்த்தோம்.. அதுக்குள்ளே” - திரைவிமர்சகர் ரமேஷ் பாலா

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். கண்ணும் கண்ணும், புலிவால் திரைப்படங்களை இயக்கியவர் மாரிமுத்து. பரியேறும் பெருமாள், ஜெயிலர், வாலி, உதயா உள்ளிட்ட பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் மாரிமுத்து நடித்துள்ளார். ரமேஷ் பாலா
ஜி மாரிமுத்து
ஜி மாரிமுத்து PT

இயக்குநரும் நடிகருமான ஜி.மாரிமுத்து தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக முன் காலமானார். இன்று மாலை 6 மணி வரை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரது சொந்த ஊர் ஆனால் தேனி மாவட்டம் வருசநாட்டுக்கு அவரது உடல் எடுத்து செல்லப்படுகிறது. நாளை இறுதி சடங்கு நடக்க உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com