"அப்பா... என்ன சொல்றதுன்னே தெரியல" உருக்கமாகப் பேசிய மாரிமுத்துவின் மகன்!

சென்னையில் காலமான நடிகர் மாரிமுத்துவின் உடல் சொந்த ஊரில் இறுதி ஊர்வலமாக கொண்டுச்செல்லப்பட்டு இன்று தகனம் செய்யப்பட்டது.

சென்னையில் காலமான நடிகர் மாரிமுத்துவின் உடல் சொந்த ஊரில் இறுதி ஊர்வலமாக கொண்டுச்செல்லப்பட்டு இன்று தகனம் செய்யப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாரிமுத்துவின் மகன், "அப்பா..! என்ன சொல்றதுன்னே தெரியல.." என உருக்கமாக பேசியதுடன், அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதுகுறித்த தொகுப்பை இந்த வீடியோவில் காணலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com