தமிழ்நாடு
நடிகர் கமலை கோட்டையில் அமரவைப்பதே கடமை: ரசிகர்கள் உற்சாகம்
நடிகர் கமலை கோட்டையில் அமரவைப்பதே கடமை: ரசிகர்கள் உற்சாகம்
நடிகர் கமலின் பேச்சு தங்களை உற்சாகப்படுத்தியுள்ளதாகவும், அவரை கோட்டையில் அமரவைக்க உழைப்போம் என்றும் அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் அரசியலுக்கு நேரடியாக வந்தால் பாடுபட தயார் என்றும், அவர் கரங்களை வலுப்படுத்துவோம் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.