\
கவுண்டமணி
கவுண்டமணிPT

“இனிய நண்பர், நல்ல மனிதர்” - விஜயகாந்த் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் கவுண்டமணி!

கவுண்டமணி கண்ணீர் அஞ்சலி: இனிய நண்பர், நல்ல மனிதர் விஜயகாந்த் பற்றி உருக்கம்.
Published on

விஜயகாந்த் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் திரைப்படநடிகர் கவுண்டமணி, பத்திரிக்கையாளரிடம் பேசும்பொழுது, “இனிய நண்பர், நல்ல மனிதர்” என்று மறைந்த விஜயகாந்தை பற்றி நினைவு கூர்ந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com