வாக்குச்சாவடிக்கு செல்ல தயாரான தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்!

நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், வாக்குச்சாவடிக்கு செல்ல தயாராகி வருகிறார். ரஷ்யாவில் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், மக்களவை தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற தனி விமானம் மூலம் சென்னை வந்திருக்கிறார் விஜய்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com