Vijayakanth 71 | அனைவரும் காத்திருந்த அந்த தருணம்.. தொண்டர்களை பார்த்து கையசைத்த விஜயகாந்த்!

இன்று 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த். இதையடுத்து இன்று கட்சி தொண்டர்களை சந்தித்தார் அவர். அவரைக்கண்டதும் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். அந்த வீடியோவை இங்கே காணுங்கள்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com