"கேப்டனே.. திரும்ப வரமாட்டீங்களா.." - கண்ணீர் விட்டு கதறிய ரசிகர்கள்!

விஜயகாந்த் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று காலை காலமானார். அவரது மறைவு செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் கேப்டனே திரும்ப வரமாட்டீங்களா என கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com