”வீரப்பனுடன் காட்டுக்குள் போகும்போது எனக்கு வயது 24” - தமிழ் தேசிய செயல்பாட்டாளர் சத்தியமூர்த்தி!

இந்த ஆண்டில் மட்டும் வீரப்பன் குறித்து இரண்டு நெடுந்தொடர்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் வீரப்பனுடன் காட்டில் சில காலங்கள் இருந்தவரும், தமிழ் தேசிய செயல்பாட்டாளர் சத்திய மூர்த்தியுடன் நடைபெற்ற நேர்காணலை வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com