புதுக்கோட்டை| மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் நடவடிக்கை!

புதுக்கோட்டை அருகே அரசுப் பள்ளி மாணவர்களை பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com