\
கன்னியாகுமரியில் கனமழை - பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைப்பு

கன்னியாகுமரியில் கனமழை - பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைப்பு

கன்னியாகுமரியில் கனமழை - பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைப்பு
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரியில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளிலிருந்து நீர்த் திறக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையோரம் முஞ்சிறை பகுதியில் உள்ள வீடுகளுக்குள் நீர் புகுந்து பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் பார்த்திபபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com