உணவகங்களில் ஏசியை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி..!

உணவகங்களில் ஏசியை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி..!

உணவகங்களில் ஏசியை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி..!
Published on

உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து காலை 6 முதல் இரவு 8 மணி வரை ஓட்டல்களில் ஏசியை பயன்படுத்தலாம் என அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி பார்சல் வழங்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com