\
கிசான் திட்டத்தில் முறைகேடு - கள்ளக்குறிச்சியில் ஒப்பந்த ஊழியர்கள் 4 பேர் கைது

கிசான் திட்டத்தில் முறைகேடு - கள்ளக்குறிச்சியில் ஒப்பந்த ஊழியர்கள் 4 பேர் கைது

கிசான் திட்டத்தில் முறைகேடு - கள்ளக்குறிச்சியில் ஒப்பந்த ஊழியர்கள் 4 பேர் கைது
Published on

பிரதமரின் விவசாய நிதி உதவி திட்ட முறைகேடு தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் பிரதமரின் விவசாய நிதி உதவி திட்ட முறைகேடு தொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் புகார் எழுந்தது. இதனையடுத்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் என அரசு கூறியிருந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விவசாயிகள் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி கண்ணப்பன், ஏழுமலை, வீரன், மணிமேகலை ஆகிய நான்கு ஒப்பந்த ஊழியர்களை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com