\
வாகனப் பதிவுக்கு இன்று முதல் ஆதார் கட்டாயம்

வாகனப் பதிவுக்கு இன்று முதல் ஆதார் கட்டாயம்

வாகனப் பதிவுக்கு இன்று முதல் ஆதார் கட்டாயம்
Published on

புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண், பான் எண், தொலை பேசி எண் ஆகியவற்றை அளிப்பது இன்று முதல் கட்டாயமாகிறது.

இது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் போக்குவரத்துத் துறை ஆணையர் தயானந்த் கட்டாரியா சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இதன்படி புதிதாக பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கான பதிவு சான்றிதழில் ஆதார் எண், பான் எண், தொலைபேசி எண் ஆகியவை கட்டாயம் இடம் பெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com