46 நிமிடம் நிற்காமல் 6222 முறை ஸ்கிப்பிங்! தூத்துக்குடி சிறுவன் செய்த உலக சாதனை

46 நிமிடம் நிற்காமல் 6222 முறை ஸ்கிப்பிங்! தூத்துக்குடி சிறுவன் செய்த உலக சாதனை

46 நிமிடம் நிற்காமல் 6222 முறை ஸ்கிப்பிங்! தூத்துக்குடி சிறுவன் செய்த உலக சாதனை
Published on

தூத்துக்குடி பகுதியல் 12 வயது சிறுவன் ஒரு நிமிடத்திற்கு 201 ஸ்கிப்பிங் என 46 நிமிடம் நிற்காமல் 6222 முறை ஸ்கிப்பிங் செய்து உலக சாதனை புரிந்துள்ளார்.

மறவன்மடம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர் அமல்ராஜின் 12 வயது மகன் ஆண்டனி சாம் தான் இந்த சாதனையை படைத்துள்ளார். அவர் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவன் ஆண்டனியின் இந்த சாதனை நோபல் புக் ஆப் த வேர்ல்டு புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. தொடர்ந்து கின்னஸ் சாதனை படைக்க விரும்புவதாகவும் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com