புயல்புதியதலைமுறை
தமிழ்நாடு
வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டல புயலாக மாறும்
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலைக்குள் புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.
வானிலையில் திடீர் மாற்றம்
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலைக்குள் புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டெல்டா மாவட்டங்களில் கன மழைப்பெய்து வருகிறது. சென்னை புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் தொடர்ந்து மழைப்பெய்து வரும் சூழலில் இது புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.