வாகன நெரிசல்
வாகன நெரிசல்புதிய தலைமுறை

வாகன நெரிசலுக்கு ஏற்றார் போல் தானாக மாறும் சிக்னல்.. எப்படி ? என்பதை விளக்குகிறார் ஐஐடி பேராசிரியர்!

காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலானது அதிகமாக இருக்கும். அப்பொழுது தானியங்கி சிக்னலானது செயல்படும்.
Published on

சென்னை மக்கள் தினம் தினம் சந்திக்கும் ஒரு பிரச்னை என்னவென்றால் போக்குவரத்து நெரிசல். காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலானது அதிகமாக இருக்கும். அப்பொழுது தானியங்கி சிக்னலானது செயல்படும். அது எப்படி செயல்படுகிறது என்பதை விளக்குகிறார் ஐஐடி பேராசிரியரான வெங்கடேஷ் பாலசுப்பிரமணியன். அவர் என்ன கூறுகிறார் என்பதை பார்க்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com