தமிழ்நாடு
தவெகவிற்கு 120 இடங்கள்.. "விஜய் பெரும்பான்மை பெறலாம்" புது ரிப்போர்ட் சொன்ன பிரபாகர்!
தமிழ்நாடு தேர்தல் முடிவுக்கான கருத்துக்கணிப்பில் தவெகவிற்கு 35% வரை வாக்குசதவீதமும், 98 முதல் 120 சீட்டு வரை கிடைக்கலாம் என்ற கருத்துக்கணிப்பு அரசியல் களத்தில் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. அதுகுறித்து செய்தியாளர் பிரபாகர் சொல்வதை பார்க்கலாம்.
