\
சினிமா டிக்கெட்டுகளை சேகரிக்கும் நபர்

சினிமா டிக்கெட்டுகளை சேகரிக்கும் நபர்

சினிமா டிக்கெட்டுகளை சேகரிக்கும் நபர்
Published on

கோவையை சேர்ந்த ஒருவர், 1979 ஆம் ஆண்டு முதல் தியேட்டரில் படம் பார்த்த டிக்கெட்களை சேர்த்து வைத்துள்ளார். 

100க்கும் மேற்பட்ட டிக்கெட்களை சேர்த்துவைத்துள்ள அவர், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தியேட்டர்களில் படம் பார்த்த டிக்கெட்களையும் சேர்த்து வைத்துள்ளார். தான் முதன்முதலில் படம்பார்த்தபோது டிக்கெட் விலை 40 பைசாவாக இருந்ததாகவும், தற்போது 150 ரூபாய் வரை கொடுத்து படம் பார்த்து வருவதாகவும் அ‌வர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com