\
ரயில் விபத்து
ரயில் விபத்துபுதியதலைமுறை

கவரைப்பேட்டை ரயில் விபத்து | தக்கநேரத்தில் உதவி செய்து பெரும் உயிரிழப்பை தடுத்த கிராம மக்கள்!

கவரைப்பேட்டை மக்களும் அதை சுற்றி உள்ள கனகம்பாக்கம், கிளிக்கோடி, பன்பாக்கம் உள்ளிட்ட கிராமமக்களும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டதால் பெருத்த உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
Published on

திருவள்ளூர் கவரைப்பேட்டை அருகே நின்றுக்கொண்டிருந்த சரக்கு ரயிலும், மைசூரு தர்பங்கா எக்ஸ்பிரஸ் என்ற பயணிகள் ரயிலானது நேருக்கு நேராக மோதிக்கொண்ட விபத்து நேற்று இரவு நடைபெற்றது.

கவரைப்பேட்டை மக்களும் அதைச் சுற்றி உள்ள கனகம்பாக்கம், கிளிக்கோடி, பன்பாக்கம் உள்ளிட்ட கிராம மக்களும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டதால் பெருத்த உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இது குறித்து அப்பகுதி மக்கள் சொன்னது என்ன என்பதை தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியை பார்க்கலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com