\
கள்ளக்குறிச்சி: கனமழையால் சுவர் இடிந்து விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கனமழையால் சுவர் இடிந்து விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கனமழையால் சுவர் இடிந்து விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
Published on: 
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
திருக்கோவிலூர் அருகே கச்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரது ஒன்றரை வயது குழந்தை சரண்யா வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது கனமழை காரணமாக ஈரம் அடைந்த வீட்டின் சுவர், திடீரென சரிந்து விழுந்தது. இதில் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com