தமிழ்நாடு
”இதற்கு முன் இப்படி நடந்ததே இல்லை”.. கோவைக்கு வந்த புதுப் பிரச்சனை.. குமுறும் மக்கள்!
கோவை செல்வபுரத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர். கோவைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில், அசோக் நகரில் குடியிருப்பு பகுதியில் மழை நீரானது வீடுகளுக்குள் புகுந்துள்ளது.
