இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி... ஆனாலும் பயம் தேவையில்லை!

கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால், சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அதி கனமழை கொட்டியது. இந்நிலையில், தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com