ஜனநாயகப் பெருவிழா: ஜனநாயகம் செழிக்க புதிய தலைமுறையின் புதிய முன்னெடுப்பு...

தேர்தல் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகம் முழுவதும் செல்ல உள்ளது புதிய தலைமுறையின் சிறப்புப் பேருந்து. கன்னியாகுமரியில், இப்பேருந்து பயணத்தை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com