போதையில் சாலையின் குறுக்கே காரை நிறுத்தி தூங்கிய நபர் - 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த காவல்துறை!

சென்னை அரும்பாக்கத்தில் மது போதையில் சாலையின் குறுக்கே காரை நிறுத்திவிட்டு உறங்கிய நபருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com