\
சென்னை: தனியார் நிறுவன கட்டடத்தில் பெரும் தீ விபத்து

சென்னை: தனியார் நிறுவன கட்டடத்தில் பெரும் தீ விபத்து

சென்னை: தனியார் நிறுவன கட்டடத்தில் பெரும் தீ விபத்து
Published on
சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நிறுவன கட்டடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அண்ணா சாலை சாந்தி தியேட்டர் அருகே அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் கட்டடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 4 வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கட்டடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கட்டடத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை ராட்சத கிரேன் மூலம் தீயணைப்புத் துறையினர் மீட்கின்றனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com