கிண்டி லாட்ஜ் 'ஆளுநர் மாளிகை'யானது எப்படி? வரலாற்றின் சுவாரஸ்ய பின்னணி!

சென்னை கிண்டியில் அமைந்துள்ள ராஜ்பவன் என்று அழைக்கப்படும் அந்த அழகிய வளாகத்தின் வரலாற்றை கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்கலாம்.

தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழலில், பரபரப்பான செய்திகளில் அடிக்கடி இடம்பெறுவது ஆளுநர் மாளிகை. ராஜ்பவன் என்று அழைக்கப்படும் அந்த அழகிய வளாகத்தின் வரலாற்றை கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்கலாம்.

ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டுக்காக புனித தாமஸ் மலைக்கு சாரட் வண்டியில் செல்லும்போது, மரங்கள் அடர்ந்து குளுமையாக இருந்த பகுதியைப் பார்த்து மனம் மயங்கினார், அப்போதைய ஆளுநராக இருந்த வில்லியம் லாங்ஹார்ன். அங்கு அவர் கட்டிய மாளிகைதான் 'கிண்டி லாட்ஜ்'.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com