சாலையை பராமரிக்கவில்லை என்றால் ரூ.1,00,000 வரை அபராதம்.. 4 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்படாத அரசு விதி!

சாலையை சரியாக பராமரிக்காத ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொரியாளர்களுக்கு 1,00,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் என்ற விதிமுறை உள்ளது.

சாலையை சரியாக பராமரிக்காத ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொரியாளர்களுக்கு 1,00,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் அந்த விதி கடந்த 4 ஆண்டுகளாக பின்பற்றபடவில்லை என்பது தகவல் அரியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக தெரியவந்துள்ளது. இது குறித்த விரிவாக தெரிந்துக்கொள்ள கானொளியை பார்க்கலாம்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com