தமிழ்நாடு
அம்பத்தூரில் 845 கிலோ கஞ்சா பறிமுதல்.. சிக்கியது எப்படி?
அம்பத்தூர் அருகே அயப்பாக்கத்தில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் 845 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து கண்டெய்னர் லாரியில் கடத்தி வந்தபோது பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..